Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆத்தா… இந்த உடம்புல என்ன இருக்குன்னு இப்படி தூக்குற…? அசால்ட் பண்ணும் அஞ்சனா..!!

வெறித்தனமா ஒர்க் அவுட் செய்து அசரடிக்கும் தொகுப்பாளினி அஞ்சனா

7b9ab585f2054ce486c3b30c188e7a44
கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஞ்சனா வெறித்தனமாக Dead lift தூக்கி ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ஒடச்சா மொலுக்குன்னு ரெண்டு துண்டா ஒடஞ்சுக்குமா போல… இந்த உடம்ப வச்சுக்கிட்டு இப்படி ஒரு ஒர்க் அவுட் தேவையா??

தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

View this post on Instagram

Dead lift day with @mr.max_effort @fitkits.in

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

View this post on Instagram

Dead lift day with @mr.max_effort @fitkits.in

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top