×

மம்மி அஞ்சனா மாஸ் பண்றீங்க... ஒர்க் அவுட்டில் தெறிக்கவிட்ட அஞ்சனா!
 

வெறித்தனமா ஒர்க் அவுட் செய்து அசத்திய அஞ்சனா!
 
 
மம்மி அஞ்சனா மாஸ் பண்றீங்க... ஒர்க் அவுட்டில் தெறிக்கவிட்ட அஞ்சனா!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான விஜே அஞ்சனா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

கர்ப்பமான நேரத்தில் உடல் பருமனாக இருந்த அஞ்சனா குழந்தை பிறப்புக்கு பின்னர் உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். அவ்வப்போது அழகழகான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஜிம்மில் 20 கிலோ dead lift தூக்கி அசத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ...

From around the web

Trending Videos

Tamilnadu News