Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒடிடியில் வெளியாகும் அட்லீ படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஒடிடியில் வெளியாகும் அட்லீ படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

043bafab1b6e448cf3732f2c3bdd83b2

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்களில் முக்கியமானவர் அட்லீ. விஜயை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் என 3 திரைப்படங்களை இயக்கியவர். அடுத்து பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் படத்தை அவர் இயக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

9ecc8b02baf0680edacabd850b66c4e7

இயக்குவது ஒருபக்கம் எனில், திரைப்படங்களை தயாரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கத்தில்  ‘அந்தகாரம்’ என்கிற திரைப்படம் அவரது தயாரிப்பில் உருவாகியுள்ளது.இப்படத்தில் கைதி பட வில்லன் அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இந்த திரைப்படம் நவம்பர் 24ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top