×

ஊரடங்கில் இன்னொரு ஊரடங்கா...? இதுதான் நடக்கும் - வரலட்சமி சரத்குமார் காட்டம் 

தமிழகத்தில் ஏற்கனவே மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமூலில் உள்ளது. ஆனாலும் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது.
 

இந்நிலையில், சென்னை மதுரை கோவையில் முழுமையான ஊரடங்கு வரும் 26ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. அதேபோல், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கில் இன்னொரு ஊரடங்கா? இது தவறான ஐடியா. திட்டமிடாமல் செய்துள்ளனர். எனக்கூறி திடீரென முழு ஊரடங்கு அறிவிப்பால் பொருட்களை வாங்க மக்கள் குவிந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News