Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வேற லெவல் சம்பவம்! வலிமை படப்பிடிப்பில் ஹெச்.வினோத் – வைரலாகும் வீடியோ

வலிமை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

202dce697600a297787a3da23522ed89

நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கார் மற்றும் பைக் ரேஸ் படப்பிடிப்பு ஏற்பாட்டிற்கான பணிகளை ஹெச்.வினோத் செய்து கொண்டிருந்த போது அதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.  வலிமை பட அப்டேட் எதுவும் கிடைக்காமல் தவிக்கும் தல ரசிகர்கள் இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top