×

சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி – ஏவிஎம் ஸ்டூடியோவில் மாற்றம்!

தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி படப்பிடிப்புத் தளமாக மாற்றப்பட உள்ளது.

 

தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி படப்பிடிப்புத் தளமாக மாற்றப்பட உள்ளது.

சென்னை வடபழனியில் இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோ ஒரு காலத்தில் 24 மணிநேரமும் படப்பிடிப்பு நடக்கும் இடமாக அமைந்தது. காலமாற்றத்தில் இப்போது ஸ்டுடியோக்களில் படப்பிடிப்புகள் நடத்தப்படுவது குறைந்துள்ள நிலையில் ஸ்டுடியோக்கள் திருமண மண்டபங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோவை இப்போது திருமண மண்டபமாக ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஏவிஎம்க்கு சொந்தமான ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் மூடப்படுவதாக அறிவித்த நிலையில் ஏவிஎம் நிர்வாகத்தின் இந்த முடிவு சினிமா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News