மனச கண்ட்ரோல் பண்ணி பாருங்க! - குடும்ப பட நடிகையின் மெர்சலான கவர்ச்சி...
Sat, 20 Feb 2021

துப்பறிவாளன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அனு இம்மானுவேல். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற காந்த கண்ணழகி மற்றும் மயிலாஞ்சி ஆகிய 2 பாடல்களும் தற்போதும் தொலைக்காட்சிகளில் தினமும் பலமுறை ஒலிக்கும் பாடலாக மாறியுள்ளது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அவர் நடித்து வருகிறார். ஒருபக்கம் திரைப்படங்களில் இழுத்தி போர்த்தி நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் மெல்லிய உடையணிந்து கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.