×

பேண்ட் இல்லை.. சட்டை பட்டனை களட்டி விட்டாச்சு.. இளசுகளை கதறவிடும் அனு இமானுவேல்!!!

தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை அனு இம்மானுவேல்.
 
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர்,
தற்போது பேண்ட் அணியாமல், சட்டை பட்டனை கழட்டி விட்டு, தலையை சாய்த்தபடி சூடான போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “மச்சான்.. சாச்சுப்புட்டா மச்சான்” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News