எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு... கை ரெண்டையும் தூக்கி எல்லை மீறிய அனு இமானுவேல்!
நடிகை அனு இமானுவேல் லேட்டஸ்ட் போட்டோஸ்
Tue, 2 Feb 2021

நம்ம வீட்டுப் பிள்ளை படப் புகழ் அனு இம்மானுவேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
நம்ம வீட்டுப்பிள்ளைக்கு முன்னதாகவே துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தாலும், அனு இம்மானுவேலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது நம்ம வீட்டுப் பிள்ளைதான். அதிலும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த காந்த கண்ணழகிப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது.
இப்போது மேலும் சில படங்களில் நடித்து வரும் அனு இம்மானுவேல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். உள் பனியன் மட்டும் அணிந்துக்கொண்டு கண்ணாடி முன் நின்று கை ரெண்டையும் தூக்கி மொத்த கவர்ச்சியும் இறக்கிவிட்டு சூடேறியுள்ளார். இவங்க முன்னாடி பெரிய பனிமலையே இருந்தாலும் ரெண்டே நிமிசத்துல உருகிடும். அம்மணி அம்புட்டு சூடா போஸ் கொடுக்குறாங்க...