கடை திறப்பு விழாவுக்கு இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் அனு இம்மானுவேல் வீடியோ

கடை திறப்பு விழாவுக்கு இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் அனு இம்மானுவேல் வீடியோ

 
anu immanual

தென்னிந்திய இளம் நடிகைகளில் முக்கியமானவர் அனு இம்மானுவேல். தமிழில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை, கார்த்தியுடன் ஜப்பான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவில் அதிகம் அகவனம் செலுத்தி வருகிறார்.

அனு இம்மானுவேல் சோசியல் மீடியாவில் அதிகமாக ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக இன்ஸ்டாவில் 2 மில்லியன் ஃபாலோயர்களை இவர் வைத்துள்ளார். 

இந்த நிலையில் கடை திறப்பு விழாவிற்உ நடிகை அனு இம்மானுவேல் சென்றுள்ளார். அப்ப்போது மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags

From Around the web