போர்வைக்குள் மொத்த அழகையும் காட்டிய நடிகை... இது மட்டும் இம்மா பெரிசா தெரியுது?
தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் அதிகமாக நடித்து வரும் அனு இமான்னுவேல் தமிழில் மட்டும் கவர்ச்சியின்றி மிகவும் சாதுவாக நடித்து வருகின்றார். இங்கு மட்டும் கஞ்ச தனம் காட்டுவது ஏனோ?
Sat, 19 Dec 2020

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்..
கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் படுக்கையறையில் போர்வைக்குள் தன்னுடைய முன்னழகு தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சூடு ஏற்றி உள்ளார்.