முண்டா பனியனில் வெட்கப்பட்ட அனுபமா... யாத்தாடி... மயக்குறாங்களே!
நடிகை அனுபமா பரமேஸ்வரின் வெட்க போஸ்டரால் அனைவரையும் கிறங்கடிக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
Thu, 11 Feb 2021

கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுபமா, தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். டோலிவுட்டில் அவருக்கென தனி ஃபேன் பேஸே இருக்கிறது. அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். இவர், சமீபத்தில் ஆர்.ஜே ஷான் இயக்கிய `Freedom at Midnight' என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருந்தார்.
நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவ்வப்போது, தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். சமீபத்தில், அவர் வெளியிட்டு இருக்கும் முண்டா பனியன் போஸ் தான் தற்போது செம வைரலாக பரவி வருகிறது.