குளியலறையில் இருந்து இப்படியா வருவீங்க... மயக்கும் பிரேமம் நடிகை
மலையாளத் திரையுலகின் ஹிட் படைப்பான பிரேமம் படத்தின் நாயகி வெளியிட்டுள்ள இன்ஸ்டா புகைப்படம் இணையத்தில் ஹிட் வைரலாகி இருக்கிறது.
Wed, 6 Jan 2021

காதல் வாழ்க்கையை அழகாக சொல்லியதன் மூலம் ஹிட் அடித்த படம் பிரேமம். பள்ளி வாழ்க்கையில் தொடங்கி திருமணம் வரை நாயகனின் வாழ்வில் நடக்கும் காதலை அப்படம் காட்சிப்படுத்தி இருக்கும். இப்படத்தில் நாயகனாக நிவின் பாலி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, மடோனா செபஸ்டின் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர். மூன்று நாயகிகளுக்குமே இப்படம் செம ஹிட் கொடுத்தது.
இதில் முக்கியமானவர் அனுபமா. கர்லிங் முடிகளில் மனதை கொள்ளை கொண்டவர். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இதனால் அனுபமாவிற்கு ரசிகர்கள் ஏராளம். இவர் சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருப்பர். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள குளியலறை படம் ரசிகர்களை ஸ்வீட் ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது. கொள்ளை அழகில் கிறங்கடிக்கிறார் அம்மணி.