Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அதுல பாம்பு புகுந்தா கூட தெரியாது…. கும்கா வச்சு போஸ் கொடுத்த அனுபமா!

முடியழகில் முழுசா இழுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்! 

8a3362d72813c1a058cd673484ca7eef

கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுபமா, தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். டோலிவுட்டில் அவருக்கென தனி ஃபேன் பேஸே இருக்கிறது. அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். இவர், சமீபத்தில் ஆர்.ஜே ஷான் இயக்கிய `Freedom at Midnight’ என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருந்தார். 

நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவ்வப்போது, தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். அந்தவகையில் தற்போது அவரது கர்லி ஹேர் அழகை ரசிக்கும் வகையில் கொத்தா முடியை தூக்கி மண்டையில் வைத்துக்கொண்டு படம் வரைந்துக்கொண்டே போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top