×

ஆற்றங்கரை அருவியில் நின்று லோ ஆங்கில் போஸ் கொடுத்த அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்

 

மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் இவர்.தற்போது அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாக்களில் எப்போது ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா கொரோன ஊரடங்கில் தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஆற்று அருவில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் எப்போதும் போலவே  அனுபமாவின் சிம்பிளான அழகு வெகுஜனங்களை ஈர்த்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News