கையை மேலே தூக்கி ஹாட் போஸ் கொடுத்த அனுபமா - எக்கு தப்பா வர்ணிக்கும் நெட்டிசன்கள்
Tue, 16 Feb 2021

கேரளாவைச் சேர்ந்த நடிகை அனுபமா. தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். டோலிவுட்டில் அவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அவ்வப்போது தனது சொந்த மொழியான மலையாளத்திலும் நடித்து வருகிறார். இவர், சமீபத்தில் ஆர்.ஜே ஷான் இயக்கிய `Freedom at Midnight' என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருந்தார்.
நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவ்வப்போது, தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
இந்நிலையில், ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்து கையை மேலே தூக்கி ஹட் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை எக்குத்தப்பாக விமர்சித்து வருகின்றனர்.