Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீங்களா இது? அடையாளமே தெரியல… வித்யாசமா ட்ரை பண்ணி மொக்க வாங்கிய அனுபமா!

அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

88fafa6f436072539a35db859f2ca697

மலையாள நடிகைகள் என்றாலே நம்ம ஊரு பசங்களுக்கு ஒரு கண்ணு எப்போதும் உண்டு. ஓவர் மேக்கப் எதுவும் போட்டு பூசாமல் சிம்பிள் லுக்கில் செமயா இருப்பாங்க. 

அந்தவகையில் சுருட்டை முடியோடு நேச்சுரல் அழகில் பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். 

தொடர்நது படங்களில் நடித்து வந்த அவர் கிரிக்கெட் வீரர் அனுபமாவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அவருக்கு கல்யாணமே ஆகிவிட்டது. 

இந்நிலையில் மேக்கப் போட்டுக்கொண்டு அடையாளமே தெரியாத அளவுக்கு வித்யாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top