×

ஜாக்கெட் போடலையா பேபி...? புடவை கவர்ச்சியில் சூடேற்றிய அனுபமா!
 

அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இதோ!
 
 
ஜாக்கெட் போடலையா பேபி...? புடவை கவர்ச்சியில் சூடேற்றிய அனுபமா!

கேரள அழகியான அனுபமாவிற்கு கோலிவுட்டில் தனி ஃபேன்ஸ் கூடியுள்ளனர்.   2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். 

இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல அடையாளத்தை தேடி தந்தது. அதையடுத்து தமிழில் தனுஷுடன் கொடி படத்தில் நடித்தார். மேலும் அதர்வா உடன் தள்ளிபோகாதே படத்திலும் நடித்துள்ளார். 

இடையிடையே சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது ஜாக்கெட் போடாமலே கருப்பு புடவையை கவர்ச்சியாக கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இணையவாசிகள் கில்மா ரசனையில் மூழ்கியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News