Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாம்பு புகுந்தா கூட தெரியாது போல…  சிக்கலான புகைப்படத்தை வெளியிட்ட அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்

992e2866869ee9f1c59c909c50b4185b
மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் இவர்.தற்போது அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியாக்களில் எப்போது ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா கொரோன ஊரடங்கில் தினம் தினம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சுருட்டை முடியை கொத்தாக பிடித்துக்கொண்டு முகம் கூட தெரியாத அளவிற்கு மூடிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த முடிக்குள் 6 அடி பாம்பு புகுந்தால் கூட தெரியாது போலயே…

View this post on Instagram

Curls happy you are back ♥️

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top