Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்த பப்பி குட்டி காண்டுல இருக்கு… கட்டியணைத்து முத்தமிட்ட அனுபமா!

அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் புகைப்படம் இதோ!

5ab2ae73dc971253e41894e50d0ec5d3

தமிழ் பசங்கள கவர்ந்த கேரளா நடிகைகளுள் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தில் நடித்து அறிமுகமானார். 

மலையாளத்தில் பிரேமம் படத்தில் சுருட்டை முடி, மேக்கப் போடாத நேச்சுரல் அழகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

தொடர்ந்து தெலுங்கு, தமிழ் , மலையாளம் போன்ற மழை படங்களில் நடித்து வரும் அவர் தற்போது குட்டி நாய் ஒன்றை கட்டியணைத்து, உம்மா கொடுத்து கொஞ்சிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த பப்பி குட்டி செம காண்டில் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top