×

தன்னைவிட 15 வயது குறைந்த நபருடன் காதலில் அனுஷ்கா....

25 வயது இளைஞன், 40 வயதான பெண்ணுடன் காதல் கொள்வதே இப்படத்தின் கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
10-05-2019-9515-anushka-shetty-new_202104608103

நடிகை அனுஷ்கா தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

பிரம்மாண்ட பாகுபலி திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலென்ஸ் என்ற திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகை அனுஷ்கா இயக்குனர் மகேஷ் இயக்கத்தில் நவீன் போலீஷெட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

மேலும் 25 வயது இளைஞன், 40 வயதான பெண்ணுடன் காதல் கொள்வதே இப்படத்தின் கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மிகவும் துணிச்சலாக அனுஷ்கா நடிக்க ஒப்புக்கொண்டு நடித்துக்கொண்டிருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News