Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மீண்டும் அனுஷ்கா! பீதியை கிளப்பும் ‘நிசப்தம்’ பட டிரெய்லர் வீடியோ…

நடிகை அனுஷ்கா, மாதவன், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

e2a526fb75200937ced0b3b953c6ae3e

பாகுபலி திரைப்படத்திற்கு பின் காணாமல் போன அனுஷ்கா தற்போது ‘நிசப்தம்’ திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். 

வெளிநாட்டில் ஒரு வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாதவரகா நடித்துள்ளார். இப்படத்தை ஹேமன்ந்த் மதுக்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 2ம் தேதி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top