×

பிகினி உடையில் குளியல் போட்ட நிறைமாத கர்ப்பிணி அனுஷ்கா சர்மா!

நீச்சல் குளத்தில் குளியல் போட்ட அனுஷ்கா சர்மா

 

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா சர்மா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது. அண்மையில் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில், ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில் தற்ப்போது நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா குழந்தைக்கு ஆரோக்கயமான விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளியல் போட்ட போட்டோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News