Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாயும் வயிறுமாக அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா!

அனுஷ்கா ஷர்மாவின் pregnancy போட்டோஸ் இணையத்தில் சூப்பர் வைரல் 

1b586f6a32407bbb85bda38c1b9f25eb

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா சர்மா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது. அண்மையில் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில், ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா பிரபல மாத இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்கு நிறைமாத கர்ப்பிணியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி சூப்பர் வைரலாகி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top