×

கணவரை கட்டியணைத்தபடி நிறைமாத கர்ப்பிணி அனுஷ்கா - வைரல் புகைப்படம்!

விராட் கோலியுடன் அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ

 
இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா சர்மா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது. அண்மையில் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில், ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில் தற்ப்போது நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா குழந்தைக்கு ஆரோக்கயமான விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது கணவர் விராட் கோலியை கட்டியணைத்து முத்தமிட்ட சில அழகான தருணங்களை புகைப்படமாக பிடித்து இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் ஆசீர்வாதத்தில் மூழ்கியுள்ளார்.

View this post on Instagram

❤️

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

From around the web

Trending Videos

Tamilnadu News