×

உடல் எடை குறைத்து சிக்குனு மாறிய அனுஷ்கா.... கன்னா பின்னா கிளாமருக்கு ரெடி!

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக உடல் எடை கூடி மிகவும் குண்டாக இருந்தார் அனுஷ்கா, இதனால் கடும் மன உழைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார்,
 

பட வாய்ப்புகளும் வரவில்லை, சில வருடங்களுக்கு பிறகு தற்போது தெலுங்கு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனை ‘பாகமதி’ படத்தைத் தயாரித்த நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீயாக பரவி வந்தது. ஆனால் தற்போது, அதை எல்லாம் பொய் என மறுத்து, பிகினி போட சொன்னா கூட எனக்கு ஓகே என்று இன்றும் அதே கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்.

இதற்காக தற்போது அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை குறைத்து அருந்ததி படத்தில் வரும் அனுஷ்காவை போல் ஒல்லியாக மாறியுள்ளார். இவர் தெலுங்கு படங்களின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

இதை பார்த்த நெட்டிசன்கள், “அருந்ததி படத்தில் பார்த்த மாதிரி சிக்குனு இருக்கீங்க” என்று Comment அடிக்க, மீண்டும் விஜய், அஜித், ரஜினி என எல்லோருடனும் அனுஷ்கா நடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் நம்ம ஊரு ரசிகர்கள்.


 

null


 

From around the web

Trending Videos

Tamilnadu News