×

இந்த காசுல நாங்க குழந்தையே பெத்துடுவோம் - கர்ப்பமான அனுஷ்கா உடை இவ்வளவா!

அனுஷ்கா சர்மா அணிந்திருக்கும் உடையில் விலை

 

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் தற்போது தந்தை ஆகவுள்ளார். அனுஷ்கா சர்மா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது. இந்த தகவலை விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு, ஒரு புகைப்படத்தையும் விராட் கோலி பகிர்ந்துள்ளார். அதில் அனுஷ்கா அணிந்திருந்த அந்த உடை சமூக வலைத்தளங்களில் சூப்பர் வைரலானது.

கருப்பு நிறத்தில் வெள்ளை நிற புள்ளிகள் போட்டு வயிறு பகுதியில் எலாஸ்டிக்கினால் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த உடை கனடா டாலர் மதிப்பில் 972 டாலர், அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 54,648. ஆனால், விற்பனையில் 486 டாலருக்கு கிடைக்கிறது. எனவே இந்த விலை ரூ. 27,234. இந்த ஒரு கௌன் மதிப்பு இவ்வளவா இந்த காசுல நம்ம ஊர் ஆளுங்க குழந்தையே பெத்துடுவாங்க..

From around the web

Trending Videos

Tamilnadu News