Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நல்ல வேலை ஆர்யா உன்ன கல்யாணம் பண்ணல… ஆளே மாறிப்போன அபர்ணதி!

அபர்ணதி வெளியிட்ட ஹாட் போட்டோவை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்

d8314b4641c321b779d60a0eccf1f567

எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை உருகி உருகி காதலித்தவர் நடிகை அபர்ணதி. எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் போராடினார். ஆர்யாவை நீ.. வா.. போ என ஒருமையில் அழைக்கும் அளவுக்கு அவரிடம் நெருக்கமானார்.

இதனாலேயே அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் உருவானது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்படி இருந்தும் தான் அளிக்கும் பேட்டிகளில் ஆர்யாவுக்கு பிடித்த பெண் நான்தான் என தொடர்ந்து அபர்ணநதி கூறி வந்தார். இன்ஸ்டாகிராமில் abarnathi_6ya என்றே பெயர் வைத்திருக்கிறார்.

ஆனால், முடிவில் ஆர்யாவோ சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அபர்ணதிக்கு அல்வா கொடுத்துவிட்டார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் எப்போது குடும்ப குத்துவிளக்கு போன்று உடை அணிந்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த அபர்ணதி தற்ப்போது கன்னாபின்னா கவர்ச்சியில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top