Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கார்த்தியின் புதிய படத்தில் சூர்யா பட நடிகை… அப்ப செமயா இருக்கும்!…

கார்த்தியின் புதிய படத்தில் சூர்யா பட நடிகை… அப்ப செமயா இருக்கும்!…

3cdeabfd8611aee95a7a95365ed51f12

‘சுல்தான்’ திரைப்படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

56029f058d1a64b4b629824105d09ed3

முத்தையாவின் வழக்கமான திரைப்படம் மூலம் கிராமம், செண்டிமென்ட், ஆக்‌ஷன் கலந்த கதையாகத்தான் இப்படமும் உருவாகவுள்ளது. இப்படத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ட அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார்.

83fef50b42d09aae07e05588db5317c9-1

அபர்ணா முரளி ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம் திரைப்படத்திலேயே கவனிக்கப்பட்டார். அதன்பின் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் அவரின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில்தான் தற்போது சூர்யாவின் தம்பி கார்த்தியின் படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படத்திலும் அபர்ணா முரளி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top