×

பஞ்சு வச்சு அடைச்ச பலூன் மாதிரி சும்மா கும்முனு இருக்கியே அபர்ணா முரளி

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்.
 
Aparna-Balamurali

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் சும்மா அள்ளுது.

சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அந்த அளவிற்கு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த பெருமை அவருக்கு உண்டு.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சும்மாவே இவருக்காக ஏங்கி போயிருக்கும் நம்ம பசங்களுக்கு இவரது புகைப்படங்கள் இன்னும் உசுப்பேற்றுவது போன்று அமைந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News