×

அரபிக்கடலின் சிங்கம் ‘மறைக்காயர்’- மல்டி ஸ்டார்கள் மிரட்டும் டிரெய்லர் வீடியோ

அரபிக்கடலின் சிங்கம் ‘மறைக்காயர்’- மல்டி ஸ்டார்கள் மிரட்டும் டிரெய்லர் வீடியோ
 

பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மறைக்காயர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும், அர்ஜூன், பிரபு, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வெள்ளையர்களுக்கு எதிராக அரபிக்கடலில் நடக்கும் போராட்டங்களை இப்படம் விவரிக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News