Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அரேபியன் இளவரசி… முரட்டு போஸ் கொடுத்த யாஷிகாவுக்கு இப்படி ஒரு Comment’அ?

யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் போட்டோஸ்

24f6d49b8fd75a9f0298d84d572dde45

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது குட்டி ஷார்ட் தம்மாத்துண்டு பேண்ட் அணிந்துகொண்டு காட்டு கவர்ச்சி காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இன்ஸ்டாவாசிகளின் துக்கத்தை கெடுத்துள்ளது. இதற்கு ரசிகர் ஒருவர், “அரேபியன் இளவரசி உங்களின் புகைப்படம் யாஷிகா” என்று வர்ணித்து கில்மா கமெண்ட் செய்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top