×

நைட்டி போடேதேன்னு எவ்வளவோ சொன்னேன்.!.. கதறும் அறந்தாங்கி நிஷா கணவர்

 
நைட்டி போடேதேன்னு எவ்வளவோ சொன்னேன்.!.. கதறும் அறந்தாங்கி நிஷா கணவர்

விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடம் பங்கேற்றவர் அறந்தாங்கி நிஷா. பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் தனது உறவுக்காரர் ரியாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மனைவி கலந்து கொண்டது பற்றி கருத்து தெரிவித ரியாஸ் ‘ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிஷாவை அனுப்ப எனக்கு விருப்பமில்லை. ஆனால், பணம், புகழ் இரண்டும் கிடைக்கும் எனக்கூறி அங்கு சென்றார். அங்கு ஆண்களோடு ஒட்டி உறவாடக்கூடாது மற்றும் இரவு உடை (நைட்டி) அணியக்கூடாது. எப்போதும் புடவைதான் அணிய வேண்டும் என கண்டிஷன் போட்டுதான் நிஷாவை அனுப்பி வைத்தேன்.ஆனால், அவர் எதையுமே பின்பற்றவில்லை. நைட்டி உடை அணிகிறார். மற்ற ஆண்களோடு ஒட்டி ஒட்டி பேசுகிறார்’ என அழாத குறையாக புலம்பி வருகிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News