×

அட நம்ம அரந்தாங்கி நிஷாவா இது!... ஆளு அடையாளமே தெரியலையே!

சமீபத்தில் ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா. 
 

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, ராமர் வீடு, குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஒரு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர், ஆரம்ப கட்டத்தில் பல சோதனைகளை கடந்து இந்த நிலையை அடைந்துள்ளார் என்று அவரது கதையை நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

இந்நிலையில் நிஷாவால் தான் பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கிறது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் நிஷா மற்றும் அவரது கணவரின் திருமண வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 

அவர் தனது சொந்த அத்தை மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிஷாவுக்கு பல விதத்திலும் உறுதுணையாக இருக்கும் கணவரும் பாராட்டுக்குரியவர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Throwback !!! Follow @aranthanginisha.offl

A post shared by Aranthangi Nisha (@aranthanginisha.offl) on

From around the web

Trending Videos

Tamilnadu News