×

அரந்தாங்கி நிஷாவை அழ வைத்த அனிதா... என்ன காரணம்?

பிரபல ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அக்டோபர் 4-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொடர்ந்து 4வது முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு புரோமோக்கள் சுவாரஸ்யமாகி வருகிறது.
 


இந்நிலையில் நேற்றைய தினம் மற்ற போட்டியாளர்கள் ஷிவானிக்கு நிறைய இதய முறிவுகளை வழங்கினார். இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில், அரந்தாங்கி நிஷாவை அனிதா அழவைப்பது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News