">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா? – நிஷாவை கலாய்க்கும் விஜய் டிவி பிரபலம் (வீடியோ)
அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா? – நிஷாவை கலாய்க்கும் விஜய் டிவி பிரபலம் (வீடியோ)
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், தன் திறமையை காட்டி விளையாடாமல் ரியோ, அர்ச்சனா ஆகியோர் வெற்றிபெற வேண்டும் என விளையாடியதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை அவரின் குடும்பத்தினர் வரவேற்கும் வீடியோவும் வெளியானது. தற்போது அவர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கியுள்ளார்.
இந்நிலையில், ‘அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா?’ என ஒருவர் கேட்க ‘கண்டிப்பா நம்புறேன்’ என அவர் குறி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் ‘நீ எலிமினேட் ஆயிட்ட’ என அவரை கிண்டலடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் நிஷா இருக்கும் போது அவரிடம் அர்ச்சானா ‘ அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா?’என ஆவேசமாக கேட்க, கண்டிப்பா நம்புறேன் என நிஷா கூறினார். இதை கமலே கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.