×

நிஷா அக்காவின் திருமண வீடியோ பார்த்திருக்கீங்களா?  வைரல் வீடியோ இதோ!

இணையத்தில் வைரலாகும் அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ

 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதன்பின் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இடையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராகவும் ரக்சனுடன் சேர்ந்து கலக்கினார்.

நிஷா தனது அத்தை மகனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.  கூடவே சமூக அக்கறையும் , மக்களை மகிழ்விப்பதிலும் தனது முழு நேரத்தை செலவிட்டு வரும் நிஷா தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து ஒருபோதும் சலித்துப்போக மாட்டார். கணவரை கலாய்த்து மாமியார் மாமனாருடன் ஜாலியாக சேட்டை செய்யும் நிஷாவை அனைவருக்கும் பிடிக்கும்.

இவர்களுக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் இருக்கின்றனர். மகள்  சஃபா ரியாஸ் கடந்த வருடம் தான் பிறந்தார். இந்நிலையில் தற்ப்போது நிஷா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாராக பங்கேற்று மக்களின் மனதை வென்று வருகிறார். தற்ப்போது அவரது திருமண வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதோ அந்த பொக்கிஷ வீடியோ..

View this post on Instagram

Throwback !!! Follow @aranthanginisha.offl

A post shared by Aranthangi Nisha (@aranthanginisha.offl) on

View this post on Instagram

Throwback !!! Follow @aranthanginisha.offl

A post shared by Aranthangi Nisha (@aranthanginisha.offl) on

From around the web

Trending Videos

Tamilnadu News