Connect with us
nisha

Cinema News

மனசுல குழந்தைன்னு நினைப்பு… அறந்தாங்கி நிஷாவை காறித்துப்பிய கணவர்!

மகளின் சைக்கிளை ஒட்டி அட்ராசிட்டி பண்ணும் அறந்தாங்கி நிஷா!

பட்டிமன்றங்களில் நகைச்சுவை பேச்சாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதன் மூலம் புகழ் பெற்ற இதுவரை விஜய் தொலைக்காட்சி அலேக்கா தூக்கி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டது.

அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தையும் பெற்றார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் முகம் காட்ட ஆரம்பித்தார். முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த பெண்ணான நிஷாவுக்கு அவரது குடும்பத்தினர் மீடியாவில் தனது திறமையை வெளிப்படுத்த ஆதரவளித்து வருகின்றனர்.

nisha-2

Nisha

அவரது பேச்சில் உள்ள வெகுளித்தனம் தான் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது தனது மகளின் குட்டி சைக்கிள் எடுத்து ஓட்டும் Funny வீடியோ ஒன்றை வெளியிட்டு, “இதுக்கப்புறம் இந்த சைக்கிளை அந்த குழந்தை ஓட்டவே முடியாது” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை அமர்ந்துக்கொண்டு பார்க்கும் அவரது கணவர் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக புலம்புகிறார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in Cinema News

To Top