Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நடிகையை கரம்பிடித்த ஆரவ்… வைரலாகும் புகைப்படங்கள்

நடிகையை கரம்பிடித்த ஆரவ்… வைரலாகும் புகைப்படங்கள்

d2240b27567020c0b50538d748752ffe

2017ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா இவரை காதலித்து தோல்வி அடைந்தது தனிக்கதை.  ஓவியாவாலேயே ஆரவும் பிரபலமானார். 

07a31f333eb82a29342ce700985c1992

சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின் ராஜ பீமா என்கிற திரைப்படத்திலும் நடித்தார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

2c2597c93e977752f6749e212391208b-1

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா படத்தில் நடித்து வரும்  ராஹி என்பவரை காதலித்து வந்தார். தனக்கு ஒரு காதலி இருப்பதாக பிக்பாஸ் வீட்டில் ஆரவ் ஓவியாவிடம் கூறியது இவரைத்தான் எனக்கூறப்படுகிறது.

8d70b123e0713b3fe8b15ed628f57bd2

இந்நிலையில், இவர்களின் திருமணம் இன்று காலை எளிமையாக நடைபெற்றது. இதில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த பலரும் கலந்து கொண்டனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top