மகிழ்ச்சியில் அர்ச்சனாவின் மகள் போட்ட பதிவு.... காரி துப்பிய நெட்டீசன்கள்... மன உளைச்சளில் குடும்பம்!
பிக் பாஸ் மூலம் விஜய் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் 11வது நாள், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்தார்.

மேலும் நேற்று 75வது நாள் பிக் பாஸ் வீட்டிலிருந்து, குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். தனது தாய் வெளியேறிய சந்தோஷத்தில், அர்ச்சனாவின் மகள் சாரா தனது தாயுடன் இணைந்தபடி டுவிட் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். பிக் பாஸ் மூலம் விஜய் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் 11வது நாள், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்தார். மேலும் நேற்று 75வது நாள் பிக் பாஸ் வீட்டிலிருந்து, குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். தனது தாய் வெளியேறிய சந்தோஷத்தில், அர்ச்சனாவின் மகள் சாரா தனது தாயுடன் இணைந்தபடி டுவிட் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.