×

அர்ச்சனாவுக்கே அர்ச்சனை செய்த சுசித்ரா... முதல் நாளே இப்படியா?

சுசித்ராவால் காண்டான அர்ச்சனா

 
பிக்பாஸ் வீட்டில் இன்று வைல்ட் கார்டு மூலம் நுழைந்த பாடகி சுசித்ரா வீட்டில் உள்ள போட்டியாளர்கள்  நடந்துக்கொள்ளும் விதத்திற்கு ஏற்றவாறு அவரவர்களுக்கு ஸ்மைலி முகத்தை டெடிகேட் செய்கிறார். அதில் ரியோ " இன்னுமும் என்ன தேடலில் இருக்கிறார் என்றே எனக்கு தெரியவில்லை" என கூறினார்.

அதையடுத்து அர்ச்சனா... வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை, " இத பண்ணாதே , அதை பண்ணாதே, வாய் மூடு, எதுவும் பேசாதே என யார் என்ன பேச வந்தாலும் அதை அப்படியே தடுத்து நிறுத்தி உங்களது கருத்தினை தான் முன் வைக்கிறீர் என முகத்தில் அடித்தார் போல் கூறிவிட்டார்.

இதையெல்லாம் பார்த்தால் இனிமே தான் வீட்டில் சரவெடி காது கிழியும் அளவிற்கு வெடியப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. போன தடவ அர்ச்சனா வைல்ட் கார்டில் நுழைந்த போது எல்லோருக்கும் ஆப்பு வச்சாங்க.  இப்போ அர்ச்சனாவுக்கே அர்ச்சனை பண்ணிட்டாங்க நம்ம சுசித்ரா.

ஒரு சிங்கர் வெளியேற இன்னொரு சிங்கர் உள்ள வந்து ஆட்டத்தை ஸ்டாராங்கா ஆரம்பிச்சுட்டாங்க. இனிமேல் ஒவ்வொரு நாளும் பட்டாஸ் கொளுத்தமா வெடிக்கும்.  சுசித்ரா நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது எல்லோர் முன்னாடியும் ஆரிக்கு நல்ல கமெண்ட் கொடுக்கனும் இல்லைன்னா அவ்ளோவ் தான்...

From around the web

Trending Videos

Tamilnadu News