×

ஆண்ட்டி உனக்கு செம Structure - நடிகையின் வீடியோவால் கிறங்கிப்போன ரசிகர்கள்

 
ஆண்ட்டி உனக்கு செம Structure - நடிகையின் வீடியோவால் கிறங்கிப்போன ரசிகர்கள்

தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் எக்கு தப்பாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் அர்ச்சனா மாரியப்பன்.

வாணி ராணி, அழகி, அருந்ததி, அழகு உள்ளிட்ட சில சீரியல்கள் மூலமாகவும் பெண்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் திருவிளையாடல் ஆரம்பம், கலகலப்பு, வாலு, வெள்ளக்கார துரை, ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சேலையின் ஸ்டைலாக நடந்து வருவது போல ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்ந்துள்ளார். இவரை ஆண்டி என கிண்டலடிக்கும் சில நெட்டிசன்கள் ‘ஆண்ட்டி உனக்கு செம Structure’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News