×

கிண்டல் செய்தவர்களுக்கு அர்ச்சனா கொடுத்த அதிரடி பதில்!  அடேங்கப்பா இது புதுசா இருக்கே!

பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து அண்மையில் வெளியேறியவர் அர்ச்சனா. 80 நாட்களை தாண்டி வீட்டிற்கு வரும் அர்ச்சனாவிற்கு அவரது குடும்பத்தினர் வெகு விமர்சியாக அவரை வரவேற்றனர்.

 

அர்ச்சனாவும் குடும்பத்தை சந்தித்த கையோடு இதற்கு முன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷாவை சந்தித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. தற்போது அர்ச்சனா டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு டுவிட்டரில் கொண்டாடுபவர்கள் கொண்டாடட்டும், நான் திரும்பி வருவேன் என பதிவு செய்துள்ளார்.


 

null


 

From around the web

Trending Videos

Tamilnadu News