×

நீ கன்னி தன்மையுடன் இருக்கிறாயா? ரசிகரை அதிரவைத்த ஸ்ரீ ரெட்டியின் பதில்!

தெலுங்கு துணை நடிகை ஸ்ரீ ரெட்டி, படவாய்ப்புகள் தருவதாகக் கூறி தன்னனைப் பயன்படுத்திக் கொண்டு சரியான வாய்ப்பு தருவதில்லை என்று கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினர் மேல் அடுக்கடுக்காகப் புகார்களை வைத்தார்.

 

இதில் ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஷால்  உள்ளிட்டோரும் அடக்கம். அதன் பின் தமிழகத்தில் வசித்துவரும் அவர் தற்ப்போது நடிகைகள் நயன்தாரா , திரிஷா உள்ளிட்டோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது ரசிகர் ஒருவர் ஸ்ரீ ரெட்டியிடம் " எல்லாரையும் குறித்து தவறாக பேசி அவர்களை அசிங்கப்படுத்தி வருகிறீர்களே... முதலில் நீங்கள் கன்னி தன்மையுடன் இருக்கிறீர்களா? என கேட்டதற்கு. ஆம். என்னுடைய பின்னழகு இன்னும் கன்னி கழியாமல் தான் இருக்கிறது என கூறி அதிர வைத்துள்ளார். நீங்க இப்படி இருக்கும் அடுத்தவங்கள பத்தி பேச தகுதியே இல்லை என கூறி திட்டி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

From around the web

Trending Videos

Tamilnadu News