×

திரையுலகில் சாதிக்க துடிப்பவர்களா நீங்கள்?. இதோ பிரம்மாண்ட வாய்ப்பு...

உலகிலேயே மிக பிரம்மாண்டமாக TORONTO தமிழ் சர்வதேச திரைப்பட விழா (Toronto Tamil International Film Festival) இந்த வருடம் (2020) செப்டம்பர் 11 முதல் 13 வரை கனடாவில் நடைபெற உள்ளது. 
 

கனடிய அரசு அனுசரணையுடனும் மற்றும் தனியார் பெரும் நிறுவனங்களின் அனுசரணையுடனும் நடைபெறும் இந்த TORONTO தமிழ் திரைப்பட விழாவின் போட்டிகளுக்கான பிரிவுகள் :

Feature Film

Long Short (All Genres)

Short (All Genres)

International Short Films

Documentary

Photography

Web Series

Animation

Music Video/Album

Advertisement

Social Media Tiny Film

அனுப்ப வேண்டிய முகவரி 

http://www.ttff.ca 

https://filmfreeway.com/ttiff/

கடைசி நாள் :  May 31, 2020 

குறைந்த கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 15, 2020


உலகளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்கும் இந்த விழாவில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு கனடா அரசின் அங்கீகாரத்துடனான சான்றிதழ், பிலிம்ஸ் பெஸ்டிவல் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்படும். 

பரிசு தொகை இல்லாமல் ஒரு முழுநீள திரைப்படத்துக்கான $50, 000 ( தோராயமாக ரூபாய் 3,562,500 ) நிதியுதவியையும், 5 குறும்படத்துக்கான $5,000 ( தோராயமாக ரூபாய் 356,250 ) வரையான உதவியும் வழங்கப்படுகின்றது.

உங்களின் திறமை உலகம் அறியும் நேரமிது.. உடனே முந்துங்கள்.. வெல்லுங்கள்

From around the web

Trending Videos

Tamilnadu News