×

மகனுடன் வாக்குவாதம்... தனுஷின் இந்த போட்டோவுக்கு பின்னால் உள்ள கதை தெரியுமா?

வைரலான தனுஷ் புகைப்படத்திற்கு பின்னால் உள்ள கதை

 

கொரோனா ஊரடங்கில் அவரவர் தங்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா , யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு

 "மூத்த மகன் உங்கள் டிசர்ட்டை அணிந்துகொண்டு, அது  தன்னுடையது என்று விவாதிக்கும் தருணம்.” என கேப்ஷன் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக விளங்கி வரும் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ott தளத்தில் ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News