Once More படத்தின் 13 பாடல்களும் வெளியீடு!
'கைதி'யில் வில்லனாக வந்த அர்ஜுன் தாஸுக்கு அடித்த ஜாக்பாட். தொடர்ந்து கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் ரெடியாகியிருக்கும் புது படம் தான் 'ஒன்ஸ் மோர்'. இதில் ஹீரோயினாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி தான் நடித்துள்ளார்.
இந்த படத்தை விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இவருக்கு இது முதல் படமாம். ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் மொத்தம் 13 பாடல்கள் இதில் உள்ளதாம்.
The rush of romance, the ache of longing, the weight of grief, the warmth of memory and the strings of heartbreak.
— Million Dollar Studios (@MillionOffl) August 20, 2026
One soundtrack and 13 facets of love.
Presenting the #Oncemore ALBUM ❤️
Jukebox 🔗 https://t.co/P0AqEvRqjb
Releasing in theatres worldwide on AUGUST 28th 🎬🍿… pic.twitter.com/K0397IEY9R
தற்போது, அனைத்து பாடல்களையும் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரைக்கு வருகிறது.