ஒன்ஸ் மோர் ரிலீஸ் தேதியை லாக் செய்த அர்ஜுன் தாஸ்!
ரொம்ப நாட்களாக அர்ஜுன் தாஸ் நடித்து முடித்து ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த படம் 'ஒன்ஸ் மோர்' (Once More). இதை புதுமுக இயக்குநர் விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கியிருக்கிறார்.
இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். ஆல்ரெடி இதன் பாடல்கள் எல்லாம் வெளியாகி இளசுகளிடம் அதிக லைக்ஸை அள்ளியது.
Thirunaal Idhudhaan 🤗❤️
— Million Dollar Studios (@MillionOffl) August 4, 2026
Where the wait ends and love takes over… ✨
The Kaadhal Calendar has finally found its favourite date🥳🥁#OnceMore hits theatres worldwide on AUGUST 28th 🎬🍿
Written & directed by @isrikanthmv 🎬
A @heshamawmusic musical 🎶 @iam_arjundas… pic.twitter.com/Frg0TucokF
தற்போது, ஒரு வழியாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டார்கள். வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகிறதாம்.
