எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்த Once More ட்ரெய்லர்!
அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள புதிய படம் தான் 'ஒன்ஸ் மோர்'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஶ்ரீகாந்த் இயக்கியுள்ளார்.
இவர் பிரபல இயக்குநர் பிஜாய் நம்பியாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இப்படத்தில் முக்கிய வேடங்களில் டிராவிட் செல்வம், சித்ரா லட்சுமணன், சோனா ஒலிக்கல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதை 'மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார். தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர்.
From heartwarming romance to heartbreaking silence… ❤️
— Million Dollar Studios (@MillionOffl) August 22, 2026
A rollercoaster of emotions awaits in theatres !! #OnceMore Trailer OUT NOW🎬✨
🔗 https://t.co/qMDJsGuuLk
Written & directed by @isrikanthmv 🎬
A @heshamawmusic musical 🎶 @iam_arjundas @AditiShankarofl @OlickalSona… pic.twitter.com/4pH837hzzb
இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.