வெளியானது டிமான்ட்டி காலனி 3-ன் முதல் சிங்கிள் ரத்தத்த தா!
அதிக பொருட்செலவில் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் புது படம் தான் 'டிமான்ட்டி காலனி 3'. இதில் கதாநாயகனாக அருள்நிதி நடித்திருக்கிறார்.
மேலும், முக்கிய ரோல்களில் குரு சோமசுந்தரம், ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்கள். இதை முதல் ரெண்டு பாகங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தை வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்போகிறார்கள். இதன் மீது பெரிய எக்ஸ்பெக்டேஷன் இருக்கிறது.
The blood ritual begins with a song 💀🩸
— Passion Studios (@PassionStudios_) August 3, 2026
Presenting #RathathaTha from #DemonteColony3 😈
Tamil: https://t.co/y4KZhpfWFI
Telugu: https://t.co/NUHksQpqn1
Worldwide Release on Sept 10. @arulnithitamil @AjayGnanamuthu @priya_Bshankar @Sudhans2017 @PassionStudios_ @DangalTV… pic.twitter.com/1gTc9BwriV
தற்போது, இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் 'ரத்தத்த தா'-வை ரிலீஸ் செய்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
